கந்தானை பகுதியைச் சேர்ந்த 84 வயதான பெண்ணொருவர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.இதன் மூலம் இலங்கையில் இதுவரை 36 மரணங்கள் கொரோனா தொற்று கார...
கந்தானை பகுதியைச் சேர்ந்த 84 வயதான பெண்ணொருவர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.இதன் மூலம் இலங்கையில் இதுவரை 36 மரணங்கள் கொரோனா தொற்று காரணமாக பதிவாகியுள்ளது.
தனியார் வைத்தியசாலையிலிருந்து தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
சுகயீனமுற்றிருந்த குறித்த பெண், கொரோனா தொற்றை அடுத்து உயிரிழந்துள்ளார்.