ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சிறப்பு உரை நாளை இரவு 8.30 மணிக்கு உரையாற்றவுள்ளார். இந்த உரையானது அனைத்து தொலைக்காட்சி, வானொலி அலைவரிச...
இந்த உரையானது அனைத்து தொலைக்காட்சி, வானொலி அலைவரிசைகள் மற்றும் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களிலும் ஒளிபரப்பப்பட்டவுள்ளது.
குறிப்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொறுப்பேற்று ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ள நிலையிலேயே இந்த உரை இடம்பெறவுள்ளது.