முல்லைத்தீவில் மாவீரர் ஒருவரின் சகோதரன் அவரது வீட்டில் மாவீரர் நாளை அனுஷ்டிக்க தயாரான போது அவரது வீட்டை இராணுவம் சுற்றிவளைத்து அச்சுறுத்தும...
முல்லைத்தீவில் மாவீரர் ஒருவரின் சகோதரன் அவரது வீட்டில் மாவீரர் நாளை அனுஷ்டிக்க தயாரான போது அவரது வீட்டை இராணுவம் சுற்றிவளைத்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டது.
முல்லைத்தீவு தமிழரசுக் கட்சியின் இளைஞரணித் தலைவர் பீற்றர் இளஞ்செழியன் தன்னுடைய சகோதரரை நினைவு கூர்ந்த போதே அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினர் செயற்பட்டனர்.
வீட்டு வாசல் மஞ்சள் மற்றும் சிவப்பு கொடிகளால் அலங்கரித்து உணர்வு பூர்வமாக காணப்பட்டமை விசேட அம்சமாகும்.