நல்லூர் லயன்ஸ் கழக அங்கத்தவர்களால் திருநெல்வேலி மேற்கு J/110 கிராமசேவையாளர் பிரிவில் வாசிக்கின்ற வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 150 குடும...
நல்லூர் லயன்ஸ் கழக அங்கத்தவர்களால் திருநெல்வேலி மேற்கு J/110 கிராமசேவையாளர் பிரிவில் வாசிக்கின்ற வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 150 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கி வைக்கப்பட்டன.