வவுனியா பட்டானிச்சூரில் வசித்த இருவருக்கு கொரனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா முதலாம் ஒழுங்கையில் வசித்த கர்ப்பிணி பெண் ஒ...
வவுனியா பட்டானிச்சூரில் வசித்த இருவருக்கு கொரனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா முதலாம் ஒழுங்கையில் வசித்த கர்ப்பிணி பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மற்றையவர் 6 ஆம் ஒழுங்கையில் வசிக்கும் கிளிநொச்சி பொறியியல் பீட மாணவன் என்பதுடன் அவருக்கான பரிசோதனை கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட போதே தொற்று உள்ளமை தெரியவந்துள்ளது.
இந் நிலையில் பட்டானிச்சூரை முடக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக அறியக் கிடைக்கின்றது.