கொடிகாம்ம் பொலிஸ் பிரிவிற்க்கு உட்பட்ட உசன் பகுதியில் தென்பகுதியில் இருந்து பொருட்களுடன் வந்துகொண்டிருந்த கனரக வாகனம் ஒன்றும் முன்னால் சென்...
கொடிகாம்ம் பொலிஸ் பிரிவிற்க்கு உட்பட்ட உசன் பகுதியில் தென்பகுதியில் இருந்து பொருட்களுடன் வந்துகொண்டிருந்த கனரக வாகனம் ஒன்றும் முன்னால் சென்று கொண்டிருந்த உழவு இயந்திரமும் முந்திச்செல்ல முற்பட்ட வேளை தென்பகுதியில் இருந்து வன் பொருட்களுடன் வந்து கொண்டிருந்த கனரக வாகனம் தலைகீழாக கவிழ்ந்துள்ளது.
பாரிய விபத்தாக இடம், பெற்றிருந்த போதும் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை கொடிகாம்ம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.