உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அனைத்து தேவாலயங்களுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அனைத்து தேவாலயங்களுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.