சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல் இன்றி ஆட்கள் ஒன்றுகூடும் விழாக்களை ஏற்பாடு செய்தல் தடை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி கா...
சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல் இன்றி ஆட்கள் ஒன்றுகூடும் விழாக்களை ஏற்பாடு செய்தல் தடை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அத்துடன், எதிர்வரும் நாட்களில் பொது மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனரா என்பது தொடர்பிலும் காவல்துறை அதிகாரிகள் ஊடாக ஆராயப்பட உள்ளதாகவும் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.