கம்பஹா − திவுலபிட்டி − மெல்லவகெதர பகுதியில் கொவிட் தொற்றுக்குள்ளான 44 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள், அண்ம...
கம்பஹா − திவுலபிட்டி − மெல்லவகெதர பகுதியில் கொவிட் தொற்றுக்குள்ளான 44 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள், அண்மையில் அளுத்நுவர பகுதிக்கு சுற்றுலா சென்றவர்கள் என தெரிய வருகின்றது.
அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களுடன் நெருங்கி பழகிய 162 பேருக்கு PCR பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.