யாழ்ப்பாண மாநகர சபை ஆளுகைக்குற்பட்ட பகுதிகளிலுள்ள குளங்கள் தற்போது தொடர்ச்சியாக தூர்வாரி அழகுபடுத்தப்படும் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்ற...
யாழ்ப்பாண மாநகர சபை ஆளுகைக்குற்பட்ட பகுதிகளிலுள்ள குளங்கள் தற்போது தொடர்ச்சியாக தூர்வாரி அழகுபடுத்தப்படும் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது.
யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனின் முயற்சியினால் குறித்த குளங்களுக்குரிய வேலைகள் துரிக கதியில் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் யாழ் நகரில் இருக்கும் நகரக்குளம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடைய நிதி பங்களிப்பில் வேலைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.