தனது ஆகஸ்ட் மாத சம்பளத்தை கோவிட் நிவாரண நிதிக்கு நண்கொடையாக வழங்க சுதேச வைத்திய முறைமைகள் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை அபி...
தனது ஆகஸ்ட் மாத சம்பளத்தை கோவிட் நிவாரண நிதிக்கு நண்கொடையாக வழங்க சுதேச வைத்திய முறைமைகள் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார சேவைகள் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி முடிவு செய்துள்ளார்.
கோவிட் தொற்றுநோயை எதிர்கொள்ளும் மக்களின் அவலநிலையைக் கருத்தில் கொண்டு தனது ஆகஸ்ட் மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்க முடிவு செய்தார்.
மேலும் இது தொடர்பில் சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளர் திருமதி குமாரி வீரசேகரவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.