யாழ் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நேற்று மட்டும் 180 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. யாழ் மாவட்ட...
யாழ் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நேற்று மட்டும் 180 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 20தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 160அன்டியன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதுவரை யாழ் மாவட்டத்தில் 15ஆயிரத்து 179 கொரோனா நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளது.