பால்மா பக்கட் ஒன்றினை கொள்வனவு செய்யும் போது 6 யோகட்டுக்களையும் சேர்த்து கொள்வனவு செய்ய வேண்டும் என வற்புறுத்திய வர்த்தகர் ஒருவர் தியதலாவையி...
பால்மா பக்கட் ஒன்றினை கொள்வனவு செய்யும் போது 6 யோகட்டுக்களையும் சேர்த்து கொள்வனவு செய்ய வேண்டும் என வற்புறுத்திய வர்த்தகர் ஒருவர் தியதலாவையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.