கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிப்பதற்கு தேவையான நிதியை, மத்திய வங்கியிலிருந்து செலுத்த அமைச்சரவை தீர்மானித்த...
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிப்பதற்கு தேவையான நிதியை, மத்திய வங்கியிலிருந்து செலுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை கூட்டத்தில் நேற்றிரவு (27) இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.