எவர் கிவன் கப்பலை தொடர்ந்து 43,000 தொன் எடையுள்ள கோரல் கிரிஸ்டல் என்னும் சரக்கு கப்பல் எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயில் மீண்டும் சிக்கி கொண...
எவர் கிவன் கப்பலை தொடர்ந்து 43,000 தொன் எடையுள்ள கோரல் கிரிஸ்டல் என்னும் சரக்கு கப்பல் எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயில் மீண்டும் சிக்கி கொண்டுள்ளது.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கப்பலை மீக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.