தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று(12) ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 150 ரூபா வரை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இறக்க...
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று(12) ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 150 ரூபா வரை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு 40 ரூபா வரி விதிக்கப்பட்டதே இவ் விலை அதிகரிப்புக்கு காரணமாகும்.
இந்நிலை தொடருமானால் இன்னும் ஒருவாரத்தில் 200 ரூபா வரை வெங்காயத்தின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.