ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் A.R.ரஹ்மானின் YouTube Subscribers எண்ணிக்கையை விட யொஹானியின் YouTube Subscribers எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்த வ...
ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் A.R.ரஹ்மானின் YouTube Subscribers எண்ணிக்கையை விட யொஹானியின் YouTube Subscribers எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அந்த வகையில் A.R.ரஹ்மானின் YouTube Subscribers எண்ணிக்கை 2.93 மில்லியனாக உள்ளது.
எனினும் யொஹானியின் YouTube Subscribers எண்ணிக்கை 2.97 மில்லியனா உள்ளது.