உலகளவில் முன்னணி சமுகவலைத்தளங்கள் பல நாடுகளிலும் இன்று இரவு செயலிழந்துள்ளது. பேஸ்புக்,வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியனவே செயலிழந்துள்ளன. இதனால்...
உலகளவில் முன்னணி சமுகவலைத்தளங்கள் பல நாடுகளிலும் இன்று இரவு செயலிழந்துள்ளது.
பேஸ்புக்,வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியனவே செயலிழந்துள்ளன. இதனால் சமூகவலைத்தள பாவனையாளர்கள் பெரிதும் குழப்பமடைந்துள்ளனர்.