முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் கண்காணிப்பு ...
முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
கைத்தொழில் அமைச்சின் ஊடாக அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு மீள்ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள இத்தொழிற்சாலையின் மூலம் ஒட்டிசுட்டான் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களுக்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.