உலக மண் தினத்தினை முன்னிட்டு எதிர்காலத்தை நோக்கி சுற்று சூழல் கழகமும் மாகாண கல்வி திணைக்களமும் இணைந்து நடத்திய பொது அறிவுப்போட்டியில் வெற்ற...
உலக மண் தினத்தினை முன்னிட்டு எதிர்காலத்தை நோக்கி சுற்று சூழல் கழகமும் மாகாண கல்வி திணைக்களமும் இணைந்து நடத்திய பொது அறிவுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குரிய பரிசளிப்பு நிகழ்வு நேற்று 07 12 2021 மாலை 2.30 மணியளவில் மாகாண கல்வி திணைக்கள மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.