சுயாதீன தொலைக்காட்சியின் புதிய தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் அமலுக்கு வரும் வக...
சுயாதீன தொலைக்காட்சியின் புதிய தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று முதல் அமலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.