சிவப்புக் கோடு நூலாசிரியர் சி .சிறீரங்கன் எழுதிய "திக்கற்றவர்கள்" சிறுகதை நூல் வெளியீடு இன்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ய...
சிவப்புக் கோடு நூலாசிரியர் சி .சிறீரங்கன் எழுதிய "திக்கற்றவர்கள்" சிறுகதை நூல் வெளியீடு இன்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ் உரும்பிராய் இந்துக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
சண்டிலிப்பாய் கோட்டக்கல்வி பணிப்பாளர் பஞ்சாட்சரம் கணேசன் தலைமையில் இடம்பெறும் இந்நகழ்வில் நூல் வெளியீட்டுரையை வி.ஜெகந்நாதனும் கருத்துரையை வடகோவை வரதராஜனும் நிகழ்த்த உள்ளனர்.
நன்றி உரை மற்றும் ஏற்புரையை நூலாசிரியர் சி .சிறீறங்கன் நிகழ்த்தவுள்ளார்.