மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டு வருவதற்கு அமைச்சரவையில் யோசனையொன்றை முன்வைக்க எதிர்பார...
மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டு வருவதற்கு அமைச்சரவையில் யோசனையொன்றை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.