அரசாங்கத்தில் இருந்து விலகிய அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை மேலும் நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பல்வேறு போராட்டக்காரர்களின் ...
அரசாங்கத்தில் இருந்து விலகிய அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை மேலும் நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பல்வேறு போராட்டக்காரர்களின் அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.