புத்தளம் – கற்பிட்டி பிரதான வீதியில் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த மகிழுந்து மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெர...
புத்தளம் – கற்பிட்டி பிரதான வீதியில் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த மகிழுந்து மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மகிழுந்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.