அனைத்து கட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இணக்கம் வெளியிட்டுள்ளது. 40 சுயாதீன எம்.பிக்களுடனான கலந்துரையாடலில் ...
அனைத்து கட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இணக்கம் வெளியிட்டுள்ளது.
40 சுயாதீன எம்.பிக்களுடனான கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அனுர பிரியதர்ஷன யாப்பா இதனைத் தெரிவித்தார்.