நான்கு பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுதல், பொருளா...
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுதல், பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குதல் மற்றும் மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட 10 விடயங்களை வலியுறுத்தி இந்த கடிதத்தை எழுதியுள்ளனர்.