வாகன சாரதிகளுக்கு வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் எரிபொருள் பாஸ் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய எரிபொருள் அனு...
வாகன சாரதிகளுக்கு வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் எரிபொருள் பாஸ் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று மதியம் 12.30 மணிக்கு நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.