கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வபுரப் பகுதியில் ஹெரோயின் போதை பொருளுடன் இருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். கோப்பாய் பொலிஸ் ந...
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வபுரப் பகுதியில் ஹெரோயின் போதை பொருளுடன் இருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
கோப்பாய் பொலிஸ் நிலையப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை குறித்த கைது இடம் பெற்றுள்ளது.