இந்த மாதம் 15ம் திகதி மீண்டும் எரிபொருள் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாது என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவி...
இந்த மாதம் 15ம் திகதி மீண்டும் எரிபொருள் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாது என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.