யாழ்.மாநகரசபையின் 2023ம் ஆண்டுக்கான பாதீடு இன்று 21ம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் ஈ.பி.டி.பி பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்கும் என ...
யாழ்.மாநகரசபையின் 2023ம் ஆண்டுக்கான பாதீடு இன்று 21ம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் ஈ.பி.டி.பி பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
உறுப்பினர்களுக்கும் கட்சி தலைமைக்கும் இடையிலான கலந்துரையாடலின்போது பாதீட்டினை எதிர்ப்பு வாக்களிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.