511 படைப்பிரிவினரால் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்.. இலங்கை இராணுவத்தில் 511 ஆவது படைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டு முப்பது வருடங்கள் நிறைவு பூர்த்...
511 படைப்பிரிவினரால் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்..
இலங்கை இராணுவத்தில் 511 ஆவது படைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டு முப்பது வருடங்கள் நிறைவு பூர்த்தியை கொண்டாடும் முகமாக யாழ் கோப்பாயில் அமைந்துள்ள 511 வது படைப்பிரிவினரின் ஏற்பாட்டில் இராணுவத்தினர் இரத்ததானம் வழங்கினர்.
கோபாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் 511 படைப்பிரின் கட்டளை அதிகாரி மேஜர் ஜென்ரல் வெலகெதர, படைத் தளபதி யூட்பெனாண்டோ , கோப்பாய் பிரதேச செயலாளர் சுபாஜினி மதியழகன், கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி சிவசங்கரி எனப் பலரும் கலந்து கொண்டனர்.