யா/ கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தின் ஒளி விழா இன்றைய தினம் பாடசாலை யோகர் சுவாமி மண்டபத்தில் நடைபெற்றது . இவ் நிகழ்வில் அதிபர் தி...
யா/ கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தின் ஒளி விழா இன்றைய தினம்
இவ் நிகழ்வில் அதிபர் திரு.கணபதிப்பிள்ளை தவகீஸ்வரன் ,பிரதம விருந்தினர் அருட்பணி தேவராஜா ரவிராஜ் (விரிவுரையாளர்) புனித பிரான்சிஸ் சவேரியார் குருத்துவக் கல்லூரி மற்றும் மாணவர்கள் , ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .