காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியில் சுற்றுச்சூழல் கல்வி முகாம் forut friends அமைப்பினர்களினால் பாடசாலை அதிபர் தி.மதிவதனன் தலைமையில் நடைபெற்றது. ...
காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியில் சுற்றுச்சூழல் கல்வி முகாம் forut friends அமைப்பினர்களினால் பாடசாலை அதிபர் தி.மதிவதனன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் காலநிலை மாற்றம் குறித்த விரிவுரைகளை வளவாளராக கலந்து கொண்ட ம.சசிகரன் வழங்கி இருந்தார்.