கோபாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈவினை தென்மூலைப் பகுதியில் இன்று வியாழக்கிழமை மதியம் இனம் தெரியாத நபர்களினால் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் அடைத...
கோபாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈவினை தென்மூலைப் பகுதியில் இன்று வியாழக்கிழமை மதியம் இனம் தெரியாத நபர்களினால் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் அடைத்து நொருக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவது மூன்று மோட்டார் சைக்கிள் வந்த இனம் தெரியாத நபர்கள் ஆறு பேர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.