ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளராக (தமிழ்) உமாச்சந்திரா பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவி...
ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளராக (தமிழ்) உமாச்சந்திரா பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளருக்கான (தமிழ்) நியமனக் கடிதத்தை, கட்சியின் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார இன்று வழங்கி வைத்துள்ளார்.