வடக்கு -தெற்கிற்குமிடையே உள்ள உறவு பாலத்தை மேம்படுத்தும் முகமாககொழும்பு மாநகர சபையின் முதல்வர் ரோசி சேனநாயக்கவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட...
வடக்கு -தெற்கிற்குமிடையே உள்ள உறவு பாலத்தை மேம்படுத்தும் முகமாககொழும்பு மாநகர சபையின் முதல்வர் ரோசி சேனநாயக்கவின் ஏற்பாட்டில்
யாழ்ப்பாண மாவட்டத்தினை பிரதிபடுத்தும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் கொழும்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தோடு கொழும்பு மாநகர சபை மற்றும் கொழும்பின் முக்கிய இடங்களை பார்வையிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது