இலங்கையர்களுக்கு மீண்டும் இலத்திரனியல் விசா (E-VISA) அனுமதியை வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது. இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தமது ட...
இலங்கையர்களுக்கு மீண்டும் இலத்திரனியல் விசா (E-VISA) அனுமதியை வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.
இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தமது டுவிட்டர் கணக்கில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.