யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் பதில் அரசாங்க அதிபராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலர் க.மகேசன் கூறியுள்ளார். இ...
யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் பதில் அரசாங்க அதிபராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலர் க.மகேசன் கூறியுள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமையுடன் யாழ்.மாவட்டச் செயலர் க.மகேசன் பதவி உயர்வு பெற்று இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுதுறை அமைச்சின் செயலாளராக செல்கிறார்.
இந்நிலையில் புதிய அரசாங்க அதிபர் ஒருவர் நியமிக்கப்படும் வரை பதில்அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் கடமையாற்றுவார்.