இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகர் மைக்கேல் எட்வர்ட் அப்பிள்டனை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எ...
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகர் மைக்கேல் எட்வர்ட் அப்பிள்டனை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சந்தித்து கலந்துரையாடினர்.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நடைபெறவுள்ள கலந்துரையாடல் தொடர்பாகவும் சமகால நிலைமை பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் தனது கீச்சக பக்கத்தில்