வடமாகாண கல்வி பணிப்பாளராக ரி.ஜோன் குயின்ரஸ் வடமாகாண பிரதம செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார். மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளராக ரி.ஜோன் குயின...
வடமாகாண கல்வி பணிப்பாளராக ரி.ஜோன் குயின்ரஸ் வடமாகாண பிரதம செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளராக ரி.ஜோன் குயின்ரஸ் பதவி வகித்த நிலையில் தற்போது வடமாகாண கல்வி பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.