நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளிக்கிழமை அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்குவதாக கல்வி அமைச்சு...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளிக்கிழமை அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்குவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது