நாட்டிற்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகள் மூலம் கொவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கா புதிய வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது. இலங்கைக்கு வர...
நாட்டிற்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகள் மூலம் கொவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கா புதிய வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தியமைக்கான அட்டைகளை எடுத்து வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் வருகை தருவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் பெற்றுக்கொள்ளப்பட்ட PCR அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.