கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டத்திலும், யாழ்ப்பாணத்தின் சில உள்ளூராட்சி மன்றங்களிலும், பொலன்னறுவையில் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் தனித்...
கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டத்திலும், யாழ்ப்பாணத்தின் சில உள்ளூராட்சி மன்றங்களிலும், பொலன்னறுவையில் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் தனித்து போட்டியிடவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தீர்மானித்துள்ளது.