சந்தையில் முட்டை விலையை கட்டுப்படுத்தும் வகையில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அமைச்சரவைக்க...
சந்தையில் முட்டை விலையை கட்டுப்படுத்தும் வகையில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சரவைக்கு வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ அறிவித்ததன் பின்னர் இவ்வாறு அமைச்சரவை அனுமதி தெரிவித்துள்ளது.