இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ள போதிலும், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பரிந்துரை கிடைக்காம...
இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ள போதிலும், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பரிந்துரை கிடைக்காமை காரணமாக, முட்டை இறக்குமதி தாமதமடைந்துள்ளதாக அரச வணிகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை விநியோகத்திற்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் எனவும் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.