காலத்திற்கு காலம் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடுகள் நிலவுகின்றபோதிலும், யாழ். போதனா வைத்தியசாலையில் சாதாரணமாக எல்லா சிகிச்சைகளும் வழமை போன்ற...
காலத்திற்கு காலம் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடுகள் நிலவுகின்றபோதிலும், யாழ். போதனா வைத்தியசாலையில் சாதாரணமாக எல்லா சிகிச்சைகளும் வழமை போன்று நடைபெற்று வருவதாக, பணிப்பாளர் த.சத்திமூர்த்தி தெரிவித்துள்ளார். எமது செய்திச் சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.