தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழ் ஈழ விடுதலை இ...
தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு, நேற்று இரவு, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்று பிற்பகல் 6.00 மணிக்கு, யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில், இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதில், பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.