13 ஆவது திருத்தம் தீர்வல்ல! சமஸ்டி அடிப்படையிலையே தீர்வு அமைய வேண்டும் என்பதே கோரிக்கை எனவும் சுமந்திரன் எம்பி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தா...
13 ஆவது திருத்தம் தீர்வல்ல! சமஸ்டி அடிப்படையிலையே தீர்வு அமைய வேண்டும் என்பதே கோரிக்கை எனவும் சுமந்திரன் எம்பி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தான் கூறிய வாக்குறுதியில் இருந்து மீறியுள்ளார். அவ்வாறனதொரு இடத்தில் தொடர்ந்தும் பேச முடியாது.