அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் யாழ்ப்பாண மாநகர முதல்வர் வேட்பாளராக தீபன் திலீசனும் , பிரதி முதல்வர் வேட்பாளராக...
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் யாழ்ப்பாண மாநகர முதல்வர் வேட்பாளராக தீபன் திலீசனும், பிரதிமுதல்வர் வேட்பாளராக வை.கிருபாகரனும் களமிறக்கப்பட்டுள்ளார்கள்.